WhatsApp : +91 99 434 765 87
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 - ஷெட்யூல் - J
என்ன வியாதி என்று கண்டுபிடித்த பின்னரே வைத்தியம் சொல்ல வேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்காமல் சொல்லுகின்ற வைத்தியத்திற்கும் அதற்கு கொடுக்கின்ற மருந்திற்கும் எந்த விதமான உத்திரவாதமும் கிடையாது. அப்படி ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கின்ற 51 வியாதிகளுக்கான மருந்துகளை அரசாங்கம் ஆராய்ச்சி செய்து அதற்கு தடை விதித்துள்ளது.

இப்படி மேலே சொல்லப்பட்டவாறு கூறப்பட்ட 51 வியாதிகளுக்கும் மருந்து மாத்திரை கொடுத்து ஆங்கில மருத்துவத்தால் காப்பாற்ற முடியாது என்று கூறியதை  ஷெட்யூல் - J என்னும் பிரிவின் கீழ் இந்த 51 வியாதிகளும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத வியாதிகள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படிக் கொடுத்தால் சட்டப்படி குற்றம் என்று கூறி அப்படி மருத்துவம் கொடுத்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதற்கு கடுமையான தண்டனை உள்ளதாக அறிவித்த அந்த 51 வியாதிகளுக்கும் தான் இன்று இந்தியாவில் மிகப் பிரபலமாக வைத்தியம் பார்க்கப்படுகிறது. இதை அரசாங்கம் கவனித்து ஆங்கில மருத்துவர்களை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் பார்வைக்காக கீழே ஷெட்யூல் - Jவில் கூறியுள்ள விசயங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்த ஷெட்யூல் - J சட்டத்தின் முக்கியத்துவம் கருதி இதன் நகலை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம்(Download) செய்யும் வகையில் நம் (Our Indian Government) இந்திய அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இதனை google.com இல் Drugs and Cosmetics Act, 1940 என்று தேடவும். அதில் முதல் விளக்கமே http://www.cdsco.nic.in/writereaddata/drugs&cosmeticact.pdf  இருக்கும். இந்த ஷெட்யூல் - Jவை பதிவிறக்கம் செய்து Schedule J என்று தேடினால் அதற்குள் இந்த 51 வியாதிகள் பற்றிய குறிப்பு அடங்கிய பக்கமாகிய ஷெட்யூல் - J கிடைக்கும். அல்லது இந்த புத்தகத்திற்குள் பக்கம் 444 ஐ பார்க்கவும்.

Search Drugs & Cosmetic Act 1940 in google.com First result will this http://www.cdsco.nic.in/writereaddata/drugs&cosmeticact.pdf file) and Search for Schedule J you will find the list.

Drugs and Cosmetics Act, 1940 – Schedule J

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 - ஷெட்யூல் - J
Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, Schedule J contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995 ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - J என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்! என்றோ, மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்! என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

Rule 106

Diseases which a drug may not purport to prevent or cure.
(1) No drug may purport or claim to prevent or cure or may convey to the intending user thereof any idea that it may prevent or cure one or more of the diseases or ailments specified in Schedule J.

(2) No drug may purport or claim to procure or assist to procure, or may convey to the intending user thereof any idea that it may procure or assist to procure, miscarriage in women.
[Omitted as per G.O.I. Notification No. GSR 462(E) dt 22.6.1982.]


Schedule J
Diseases and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure.

ஷெட்யூல் J-யில் கூறப்பட்டுள்ள 51 நோய்களின் விவரம் பின்வருமாறு.

 AIDS -   எய்ட்ஸ்
Angina Pectoris (Chest Pain) -   நெஞ்சுவலி
Appendicitis - அப்பெண்டிஸைட்டிஸ் என்னும் குடல் வால் நோய்
4. Arteriosclerosis (Block in Heart vessels)
    இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
5. Baldness
    தலை வழுக்கை
6. Blindness
    கண்பார்வை அற்ற நிலை
7. Bronchial Asthma
   ஆஸ்துமா
8. Cancer and Benign tumour (Cysts to Cancer tumors in body)
    உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை
9. Cataract
    கண்புரை
10. Change in colour of the hair and growth of new hair (Hair growth and grey hair removal)
     தலைமுடி வளர, நரையை அகற்ற
11. Change of Foetal sex by drugs (Changing the foetus to male or female)
     கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.
12. Congenital malformations
     பிறவிக் கோளாறுகள்
13. Deafness
     காது கேளாமை
14. Diabetes (Sugar Complaint)
     நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)
15. Diseases and disorders of uterus. (All diseases related to uterus)
     கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்
16. Epileptic -fits and psychiatric disorders (Epilepsy and all mental diseases)
   வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
17. Encephalitis (Brain Fever)
   மூளைக்காய்ச்சல்.
18. Fairness of the skin (Changing the black skin to fair Colour)
   உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.
19. Form, structure of breast (Development of breast)
   மார்பக வளர்ச்சிக்கு
20. Gangrene
   புரையோடிய புண்
21. Genetic disorders (DNA related diseases)
   மரபணு நோய்கள்
22. Glaucoma (Eye disease)
   க்ளாகோமா எனும் கண்வலி நோய்
23. Goitre (Thyroid)
   கழுத்து (தைராய்டு) வீக்கம்
24. Hernia
   ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
25. High/low Blood Pressure (Hypo and hyper blood pressure)
     அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
26. Hydrocele
     விரை வீக்கம்
27. Insanity (Madness)
     பைத்தியம்
28. Increase in brain capacity and improvement of memory (Absent-mindedness and improving it)
     ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.
29. Improvement in height of children/adults (To raise the height of children)
      குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
30. Improvement in size and shape of the sexual organ and in duration of sexual
     Performance (Prolong the size and stamina of penis)
     ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
31. Improvement in the strength of the natural teeth (Treatment for protecting the teeth by calcium    drugs)
   பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
32. Improvement in vision (Common eye diseases long sight, short sight)
     சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
33. Jaundice/Hepatitis/Liver disorders (Yellow fever, hepatitis and all diseases related to liver)
      மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட   எந்த நோய்களும்
34. Leukaemia (Blood cancer)
      இரத்தப் புற்றுநேரய்.
35. Leucoderma
     வெண் குஷ்டம்
36. Maintenance or improvement of the capacity of the human being for sexual
      pleasure. (Increasing stamina while intercourse)
      உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
37. Mental retardation, subnormalities and growth (Less brain development)
     மூளை வளர்ச்சிக்குறைவு.
38. Myocardial infarction (Heart attack)
     மாரடைப்பு நோய்
39. Obesity (Obese to slim)
      குண்டான உடம்பு மெலிய
40. Paralysis
      பக்க வாதம்
41. Parkinsonism (Neurotic diseases – sympathetic)
     உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
42. Piles and Fistulae (Piles and haemorrhoid)
     மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. Power to rejuvenate (Regaining youthfulness)
     வாலிப சக்தியை மீட்க
44. Premature ageing (Elderly appearance in youth)
      குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. Premature greying of hair (Grey hairs in youth)
     குறைந்த வயதில் தலை நரை
46. Rheumatic Heart Diseases
     ரூமாட்டிக் இருதய நோய்
47. Sexual Impotence, Premature ejaculation and spermatorrhoea (Male impotency fast semen     discharge)
     ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. Spondylitis (Cervical and pains of lumbar spondylosis)
     கழுத்து வலி மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்
49. Stammering
     திக்குவாய்
50. Stones in gall-bladder, kidney, bladder (Kidneys, Gall bladder and Urinary bladder stones)
     சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்
51. Varicose Veins
     காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

Subs by GOI Notification No. G.S.R. 21(E) dt 11.1.1996.

Ref.
THE DRUGS AND COSMETICS ACT, 1940 AND THE DRUGS AND COSMETICS RULES, 1945 as corrected up to the 30th April, 2003 (Page No. 444 under Schedule J)